group-4 இன்பதமிழ்
ஆசிரியர் குறிப்பு
- இயற்பெயர்-சுப்புரத்தினம்
- இயற்றிய கவிதைகள்-பெண் கல்வி,கைபெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு
- சிறப்பு பெயர்-புரட்சிகவி,பாவேந்தர்
பொருள்
- நிருமித்த-உருவாக்கிய
- விளைவு-விளைச்சல்
- அசதி-சோர்வு
- தமிழுக்கு நிலவென்றும்,மணம் என்றும் பெயர்
- எங்கள் இளமைக்கு பால் போன்றது
- புலவர்களுக்கு கூர்மையான வேல் போன்றது
- எங்கள் உயர்விற்க்கு எல்லையாகிய வானம் போன்றது
- எங்கள் சோர்வை நீக்கி ஒளிர செய்யும் தேன் போன்றது
- அறிவுக்கு துணை கொடுக்கும் தோள் போன்றது
- உறுதி மிக்க வாள் போன்றது
Book
back
- ஏற்ற தாழ்வற்ற சமுகம் அமைய வேண்டும்
- நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு அசதி அக இருக்கும்
- நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நிலவென்று
- தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தமிழெங்கள்
- ‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அமுது+என்ற
- ‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது செம்மை+பயிர்
1.விளைவுக்கு-பால்-3
2.அறிவுக்கு-வேல்-4
3.இளமைக்கு-நீர்-1
4.புலவர்க்கு-தோள்-2
group-4 தமிழ்க்கும்மி
ஆசிரியர் குறிப்பு
- பெயர்-பெருஞ்சித்தரனார்
- இயற்பெயர்-மாணிக்கம்
- சிறப்பு பெயர்-பாவலரேறு
- இயற்றிய நூல்கள்-கனிச்சாறு,கொய்யக்கனி,பாவியக்கொத்து,நூறாசிரியம்
- இதழ்கள்-தேன்மொழி,தமிழ்ச்சிட்டு,தமிழ்நிலம் *இந்த பாடல் கனிச்சாறு நூல்(8 தொகுதிகளாக வந்துள்ளது) *தமிழ் உணர்வு நிறைந்த பாடல்
பொருள்
- ஆழிப்பெருக்கு-கடல் கோள்
- ஊழி-நீண்டதொரு காலப்பகுதி
- உள்ளப்பூட்டு-அறிய விரும்பாமை
- மேதினி-உலகம்
Book back
- தாய் மொழியில் படித்தால் மேண்மை அடையலாம்
- தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் மேதினி சுருங்கிவிட்டது
வான் தோன்றி வளி தோன்றி, நெருப்பு தோன்றி
மண் தோன்றி, மழை தோன்றி, மலகள் தோன்றி
---
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!--வாணிதாசன்
group-4 வளர்தமிழ்
Notes:
- உலகில் 6000 க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
- யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதவது காணோம்-பாரதியார்
- என்று பிறந்தவள் என்று உணாராத இயள்பினளாம் எங்கள் தாய்-பாரதியார்
- தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துக்கள் வலஞ்சுழி-அ,எ,ஓள,ண,ஞ இடஞ்சுழி-ட,ய,ழ
- தமிழென் கிளவியும் அதனோ ரற்றே-தொல்காப்பியம்
- இமிழ்கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின் –சிலப்பதிகாரம்(வஞ்சிகாண்டம்)
- தமிழன் கண்டாய் –அப்பர் தேவாரம்
- சீர்மை என்பது ஒழுங்குமுறையை குறிக்கும் சொல்
- திணை -> உயர்திணை,அஃறிணை
- அஃறிணை-உயர்வு அல்லாத சொல்(சீர்மை)
- பாகற்காய்(பாகு+அல்+காய்)-இனிப்பு அல்லாத காய்-( சீர்மை)
- இலக்கண நூல்-தொல்காப்பியம்,நன்னூல்
- சங்க இலக்கியம்-எட்டுத்தொகை,பத்துப்பாட்டு
- அறநூல்கள்-திருக்குறள்,நாலாடியார்
- காப்பியம்-சிலப்பதிகாரம்,மணிமேகலை
- பூவின் 7 நிலைகளுக்கும் (தோன்றுவது-முடிவது)வரை தனிப்பெயர்கள் உண்டு
- பலப்பொருள் மா-> மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல்,துகள்,மேன்மை,வயல்,வண்டு
- இயல்தமிழ்->எண்ணத்தை வெளிபடுத்தும்
- இசைதமிழ்->உள்ளத்தை மகிழ்விக்கும்
- நாடகத்தமிழ்->உணர்வில் கலந்து வாழ்வை வள்ப்படுத்தும்
- தமிழ் கவிதை வடிவங்கள்->துளிப்பா,புதுகவிதை,கவிதை,செய்யுள்
- உரைநடை வடிவங்கள்->கட்டுரை,புதினம்,சிறுகதை
- தற்போது தமிழ்->அறிவியல் தமிழ்,கணிணித்தமிழ் என்று மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது
- தொழில்நுட்ப
வளர்ச்சி தமிழ் சொற்கள்->இணையம், முகநூல்,புலனம்,குரல் தெடல்,தேடுபொறி,செயலி,தொடுதிரை.
Book
back
- தொன்மை என்பதன் பொருள் பழமை
- மா என்னும் சொல்லின் பொருள் விலங்கு
- நாம் சிந்திக்கவும் சிந்திததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி
- தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் தொல்க்கப்பியம்
- மொழியை கணிணியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்
- கடல் நீர் ஆவியாகி மேகம் ஆகி மழை பொழியும் என்ற கருத்து (முல்லைபாட்டு,பரிபாடல்,திருக்குறள்,கார்நார்பது,திருப்பாவை)ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது
- ”ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால் நாழி”-ஒளவையார்
- காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி-பதிற்றுபத்து
- சுறாமீன் தாக்கியதால் எற்ப்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி-நற்றினை
- கலிலியோ கருத்து(தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்ற செய்ய முடியும்)-இக்கருத்து கபிலர் எழுதிய திருவள்ளுவமாலை என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”-தொல்காப்பியம்
- ”கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி”-கார்நார்பது
- ”நெடு வெள்ளுசி நெடு வசி பரந்த வடு”- பதிற்றுபத்து
- ”கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்”-நற்றினை
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பணையளவு காட்டும்”-கபிலர்
சிலப்பதிகாரம்
”திங்களை
போற்றுதும் திங்களை போற்றுதும்”-சிலப்பதிகாரம்
ஆசிரியர் குறிப்பு
- பெயர்-இளங்கோவடிகள்(சேர மரபு,கி.பி. 2 ஆம் நூற்றாண்டு)
- சிறப்பு-முத்தமிழ்க்காப்பியம்,குடிமக்கள்காப்பியம்)
- தமிழின் முதல் காப்பியம்
- இரட்டைகாப்பியம்->மணிமேகலை,சிலப்பதிகாரம்
- இப்பாடல் திங்கள்,ஞாயிறு,மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும்
பொருள்
- திங்கள்-நிலவு
- கொங்கு-மகரந்தம்
- மேரு-இமயமலை
- நாமநீர்-அச்சம் தரும் கடல்
- அலர்-மலர்தல்
- திகிரி-ஆணைச்சக்கரம்
- பொற்கோட்டு-பொன் மயமான சிகரத்தில்
- அளி-கருணை
Book back
- கழுத்தில் சூடுவது-கணையாழி
- கதிரவனின் மற்றொரு பெயர்-ஞாயிறு
group-4 காணி நிலம்(பாரதியார் பாடல்கள்)
”காணி நிலம்
வேண்டும்- பராசக்தி
காணி நிலம்
வேண்டும்”
பொருள்
- காணி- நில அளவை குறிக்கும் சொல்
- மாடங்கள்- மாளிகையின் அடுக்குகள்
- சித்தம்- உள்ளம்
ஆசிரியர் குறிப்பு
- பாரதியார்
- இயற்பெயர் சுப்பிரமணியன்
- இருபதாம் நூற்றாண்டிம் இ/னையற்ற கவிஞர் பாரதியார்
- பாரதி என்னும் பட்டம் எட்டயபுரமன்னர் கொடுத்தார்
- நூல்கள்- பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு
1. Book back
- கிணறு என்பதை குறிக்கும் சொல் கேணி
பொருத்துக
- முத்துச்சுடர்போல- நிலா ஒளி
- தூயநிறத்தில்- மாடங்கள்
- சித்தம் மகிழ்ந்திட- தென்றல்
சிறகின் ஓசை
- குறிப்பிட்ட காலத்தில் ஓர் இடம் விட்டு மற்றொரு இடம் செல்வது வலசை போதல். பெரும்பாலும் நீர்வாழ் பறவைகளே வலசை போகின்றன
- வலசை போதல் – காரணம்(உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை, இனப்பெருக்கம்)
- நிலவு, விண்மீன், புவி ஈர்ப்பு புலம்- அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன
- வடக்கிலிருந்து தெற்காக்வும், மேற்க்கிலிருந்து கிழக்காகவும் வலசை போதல் நடைப்பெறும்
வலசை போதலால்
ஏற்படும் மாற்றங்கள்
- 1.
தலையில்
சிறகு வளர்தல்
- 2.
இறகுகளின்
நிறம் மாறுதல்
- 3.
உடலில்
கற்றையாக முடி வளர்தல்
- கப்பல் பறவை(frigrate bird) அல்லது கப்பல் கூழைக்கிடா அல்லது கடற்கொள்ளை பறவை – தரையிறங்காமல்(400 கி.மீ வரை பறக்கும்) கடலையும் தாண்டி பறக்கும்
- தமிழகத்துக்கு வலசை வந்தது பற்றி 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் “நாராய் , நாராய், செங்கல் நாராய்” என்று பாடியுள்ளார். அவர் பாடிய “ தென் திசை குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்”- பறவைகள் வலசை வந்ததை குறிப்பிடுகிறது
- ஐரோப்பாவில் இருந்து செங்கல் நாரைகள் இப்பொழுதும் வருகின்றன
- வெகுவாக அழிந்து வரும் உயிரினம் சிட்டுகுருவி
- ஆண்குருவியின் தொண்டை கருப்பாகவும், உடல்பகுதி அடர்பழுப்பாகவும் இருக்கும்
- பெண்குருவியின் உடல் முழுவது மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்
- கூடுகட்டி வாழும்.(3லிருந்து 6 மிட்டைகள் இடும்), 14 நாட்கள் அடைக்காக்கும், 15 நாட்கள் குஞ்சு பொறிக்கும்.
- துருவ பகுதிகளில் வாழாது
- இந்தியா முழுவதும் உள்ளது. இமயமலையின் 4000 மீட்டர் உயரத்தில் கூட வாழும்
- உணவு- தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன்)
- குஞ்சு உணவு- புழு, பூச்சி
- வாழ்நாள்- 10 லிருந்து 13 வருடங்கள்
- அழிவுக்கு காரணம்- விவசாயத்தில் பூச்சிகொல்லி பயன்படுத்துவது, பூழு பூச்சி கிடப்பதில்லை
- இந்தியாவின் பறவை மனிதர்- டாக்டர் சலிம் அலி
- தன் வாழ்க்கை வரலாறுக்கு “சிட்டுக்குருவியின் வீழ்ச்சி”(The faal of sparrow) என பெயரிட்டுள்ளார்
- உலகிலேயே நெடுந்தொலைவு 22000கி.மீ பயணம் செய்யும் பறவை-ஆர்டிக் ஆலா
- பறவை பற்றிய படிப்பு- ornithology
- உலக சிட்டுகுருவிகள் நாள்- மார்ச் 20
1. Book back
- சிட்டு குருவி வாழ முடியாத இடம் துருவப்பகுதி
- மிக
நீண்ட் தொலைவு பறக்கும் பறவை ஆர்டிக் ஆலா
- பறவைகள் வலசை போவதை பற்றி பாடிய தமிழ்புலவர் சத்திமுத்திபுலவர்
- பறவைகள் இடம்பெயர்வதற்க்கு வலசை போதல் என்று பெயர்
- இந்தியாவின்
பறவை மனிதர் டாக்டர் . சலீம் அலி
கிழவனும் கடலும் (The old man and tha sea)
- 1954 –ல் நோபல் பரிசு பெற்ற நூல்
- ஆசிரியர் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
- கதையின் நாயகன் சாண்டியாகோ(அவருக்கு 84 நாட்களாக மீன் கிடைக்கவில்லை)
- மனோலின் சிறுவன்(40 நாட்கள் அவருடன் சென்றான்)
group-4 திருக்குறள்
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
- சிறப்பு பெயர்- வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர்,
- பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று
- 133 அதிகாரமும், 1330 குறள்களும் உள்ளன
- சிறப்பு- ”திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை”
- நூலின் சிறப்பு பெயர்கள் – உலக பொதுமறை, வாயுறை வாழ்த்து,
- 100க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
1. Book back
- மக்களுக்கு மகிழ்ச்சி தருவது அறிவுடைய மக்கள்
- ஒருவருக்கு சிறந்த அண் இன்சொல்



No comments:
Post a Comment